Classified AD

Check out market updates

இரண்டாம் ஞாயிறு 2024, ஜனவரி

கல்கிசை, இரத்மலானை border இல்
வாஸ்து முறையில் அமைந்த, மிகவும்
அழகான வீடு. Mount Lavinia St Thomas
college இற்கு மிகவும் அருகாமை
தூரம்.கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்
கூப்பிடு,தொலைவில். காலி வீதிக்கு
மிகவும் அருகில், வங்கிகள் மற்றும்
super market நடை தூரத்தில்.10.60
Perch,2700sqft upstairs house, car
park ,solor connection, உடன் மிகவும்
அமைதியான வீடு, உடன் விற்ப
னைக்கு. விலை பேசி தீர்மானிக்க
முடியும். தொடர்பு.0701483348

தெஹிவளை கவுடான வீதியில் 3 1/2
Perch fully tiled with slab வீடு விற்ப
னைக்கு 2 அறை with Attach bathroom
Hall, சமையலறை, சாப்பாட்டறை,
Servant Bathroom உடனான வீடு
உடன் விற்பனைக்கு காலி வீதிக்கு
300 மீற்றர் தூரம் No limit பள்ளி வாசல்
அருகில் with bank loan வசதியுடன் 25
மில்லியன் 0707371744

இல.61 காலி வீதி தெஹிவளையில்
4 மாடி கட்டிடம் விற்பனைக்கு
Contact 0722740714, 0778217822,
0773905947

கொழும்பு 6 வெள்ளவத்தை ஹம்டன்
லேனில் 1150 சதுர அடி Apartment
விற்பனைக்கு உண்டு. 5 படுக்கை
யறை, 2 குளியலறை, 3 வது மாடி
உறுதியுடன் விற்பனைக்கு உண்டு.
தொடர்பு Indran 0777373083

இரத்மலானையில்
காலிவீதிக்கு
50mல் 3 தனி வீடுகளைக் கொண்ட
மாடி வீடு விற்பனைக்கு, நோர்வூட்
நகரை அண்மித்த 48 பேர்ச்சஸ் காணி
தொடர்புகளுக்கு
விற்பனைக்கு
0725157022, 0764805870
[4:12 pm, 14/01/2024] Manoj: இரத்மலானை ஈபட் லேனில் காலி வீதியிலிருந்து 100. மீற்றர் தொலைவில்
9.5 Perch வீட்டுடனான காணி விற் B
பனைக்குண்டு. இரண்டாகவும் பிரிக்
கலாம். 1) பேர்ச் 14 இலட்சம். கல்கிசை
தர்மாராம வீதியில் 8 பேர்ச் 3 அறைகள்,
2 குளியலறைகள், 1 Annex கொண்ட
வீடு 22 Million. 071 9292177
கல்கிசையில் காணி விற்பனைக்கு
29 பேச்சிஸ் Hotel Project உகந்தது.
0765896192

கொழும்பு-14, சென். ஜோசப் பிரதான
வீதியில் 5.9 பேர்ச்சஸ் மிக பழைய
வீடு (காணி) பலாமர சந்தி வங்கிகள்
மிக அருகாமையில் இவ்விடம். வியா
பாரத்துக்கு மிக உகந்தது. விலை
190 இலட்சம். தரகர் வேண்டாம்.
0714392082

கொழும்பு-15, மோதரை 14.5 பேர்ச்சஸ்
6 வீடுகள், 8 Car Parking, Roof top எப்
பார்ட்மன்ட் விலை 90 மில்லியன்.
மட்டக்குளி 13.5 பேர்ச்சஸ் காணி 1
பேர்ச்சஸ் விலை 20 இலட்சம். தரகர்
வேண்டாம். 077 3978298

கொழும்பு-14 பிரதான பாதையோர
மாக 48 பேர்ச்சஸ் காணி மொத்தமாக
அல்லது பகுதியாக பெற முடியும். 40
அடி Container செல்லும்பாதை. தரகர்
வேண்டாம். 071 5233456

Dehiwala Hill Street Perch, 11 Perch
valuable Property for sale. 4 Bedrooms
and 01 Servant room Full Tiled Garage
for 3 Vehicles Remote Roller Doors. Call.
077 3214222

வெள்ளவத்தை, Hampden Lane இல்
அமைந்துள்ள தொடர்மாடியில்
3 Rooms உடன் கூடிய தொடர்மாடி
வீடு விற்பனைக்குண்டு. உறுதியுடன்
கூடிய தொடர்புகொள்ளவும். 0779830363

களுபோவில வைத்தியசாலைக்கு
அருகாமையில் (walking distance
ஒரு அறையுடன் கூடிய Ground Floo
apartment விற்பனைக்கு. Hall, Roon
with attached Bathroom. 077 3875878
077 2985314
[4:14 pm, 14/01/2024] Manoj: இரத்மலானை தர்மராம வீதியில் 2 மாடி
வீடு (15.5P)விற்பனைக்கு உண்டு
Bank Loan உண்டு. விலை 2 கோடி
85 இலட்சம். T.P : 0777 568349
வெள்ளவத்தையில் Apartment விற்ப
னைக்குண்டு. 750Sq.Ft 2 அறைகள்,
2 குளியலறைகள் COC Deed உறுதி
யுடன் 25 மில்லியன். 077 6766411 No
Brokers.

வெள்ளவத்தையில் 6.2 Perches இல்
நிலத்துடனான வீடு விற்பனைக்கு.
Parking வசதியில்லை. Hotel_Rolex
இற்கு முன்பாக. 0777 395107

தெஹிவளை, இனிசியம் ரோட்டில்
முதலாம் மாடியில் 3 படுக்கைய
றைகள், 2 குளியலறைகள், 1200
சதுர அடி கொண்ட Apartment விற்ப
னைக்கு. COC உண்டு. தொடர்பு :
0777712927

வெள்ளவத்தை மற்றும் தெஹி
வளையில் புத்தம் புதிய மற்றும்
புதுப்பிக்கப்பட்ட தொடர்மாடி
மனைகள் நியாயமான விலைக்கு
வத்தளையில் ஆடைத் தொழிற்சாலை
140 பேர்ச்சஸ் விற்பனைக்கு சத்யா
ஏஜென்ஸி 0767407464

வெள்ளவத்தையில் 10 பேர்ச்சஸ்,
பேர்ச்சஸ் பம்பலப்பிட்டியில்
8.5
8.5 பேர்ச்சஸ், தெஹிவளையில் 12
பேர்ச்சஸ், 8.5 பேர்ச்சஸ் மவுன்ட் லவ
னியாவில் 16.3 பேர்ச்சஸ், 9 பேர்ச்சஸ்,
7 பேர்ச்சஸ் இரத்மலானையில் 6.7
பேர்ச்சஸ், 4.2 பேர்ச்சஸ் ஆகிய
காணிகள் விற்பனைக்கு உள்ளன.
தரகர்கள் தேவையில்லை. தொடர்பு
கொள்ளுங்கள். NUHMAN 077 1765376

வெள்ளவத்தையில் 1100 Sqft
Apartment விற்பனைக்கு. 3 BR / 2
Bathroom. Brand New 7th Floor. கொள்
ளுப்பிட்டியில் 2000 சதுர அடி 4
படுக்கையறை Brand New Apartment.
தொடர்பு – 0777062499.

நுகேகொடை கந்தவத்தை வீதியில்
3.69 Perch கொண்ட 1 மாடி வீடு
விற்பனைக்கு பெரிய Hall, Kitchen,
4 Bedrooms, 3 Bathrooms உள்ளன.
தொடர்புகளுக்கு 076 9193237, 076
3364147

வெலிசரயில் 6.6 பேர்சில் அமைந்த
மூன்றுமாடி நவீன Architect Design
வீடு விற்பனைக்கு. 04 படுக்கைய
றைகள், 05 குளியலறைகள், நவீன
பேன்றி, 2 வாகனங்கள் தரிப்பிடம்,
சூடுநீர் வசதி, Roof Top Terreces. 3000
சதுர அடி விலை ரூபா 39. 5 மில்
லியன் 0773024564 0773053977
[4:18 pm, 14/01/2024] Manoj: கொழும்பு
வெல்லம்பிடியில்
வீடு விற்பனைக்குண்டு. கொழும்பு
பிரதான வீதியிலிருந்து இரண்டாவது
வீடு வெள்ளம் வராத பகுதி சுற்றிவர மதில் குடியிருப்புக்கு உகந்த அமைதி
யான சூழல் 0765320365

கந்தானை, நீர்கொழும்பு பாதைக்கு
முகப்பாக கந்தானை சந்தியில் 27
பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு.
தொலைபேசி: 075 9333633.
மஹபாகே நீர்கொழும்பு வீதிக்கு 300
மீற்றர், மஹபாகே றாகம வீதிக்கு 200
மீற்றர் 3 அறைகள், இணைந்த குளி
யலறை, சுற்றி மதிற் சுவர் கட்டப்
பட்டது. நீர், மின்சாரம் உண்டு. 072
3237924, 074 3814238. விலை ரூபா
140000.00.

களுபோவில பன்சலை வீதியில் 7
பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு.
உயரமாக மதில் சுவர் கட்டப்பட்டு
கேட் போடப்பட்டுள்ளது. ஒரு பேர்ச்
70 இலட்சம். தரகர்கள் அழைக்க
வேண்டாம். 077 1960096. (சிங்க
ளத்தில் பேசவும்)

வத்தளை ஹுனுப்பிட்டியவில் 25
பேர்ச், 20 பேர்ச் காணி விற்பனைக்கு
உண்டு. 15 இலட்சம். அனைத்து வச
திகளும் உண்டு. 071 9851469, 0711633011.

கொழும்பு 15, மட்டக்குளியில் 7 பேர்ச்
காணி, 3 அறைகள் கொண்ட வீடு விற்
பனைக்கு உண்டு. 250 இலட்சம். 071
4444202, 075 0400754.

குருநாகல் பிரதேசத்தில் வீதி மின்
சார வசதிகள் கொண்ட 02 குளங்க
ளுடன் கூடிய 100 ஏக்கர் தென்னந்
தோட்டம் மற்றும் மாதம்பை தும்மள
சூரிய நகரங்களுக்கு அண்மித்ததாக
20 ஏக்கர் தென்னந் தோட்டம் உடனடி
யாக விற்பனைக்கு உண்டு. தரகர்கள்
அழைக்க வேண்டாம். 0777 750389,
071 2011128, 032 2246030.

நுகேகொடை – மஹரகம இடையில்
பழைய பாதை ஜுபிலிகணு சந்தியில்
பிரதான பாதைக்கு முகப்பாக 33
பேர்ச் காணி ஒரு பேர்ச் 52 இலட்சம்.
(வியாபாரத்துக்கு உகந்தது) தரகர்கள்
அழைக்க வேண்டாம். 071 4472338,
077 1132338.

மீதொட்டமுல்ல, வெல்லம்பிட்டியில்
5BR, 4 குளியலறை கொண்ட புதிய
அனெக்ஸ் 3 குடும்பங்கள் வதியக்
கூடியது கொழும்புக்கு 4 km, கட்டுநா
யக்க அதிவேக பாதைக்கு 2km தூரம்.
076 6864466.

Leave a Reply

Your email address will not be published.